Saturday 3 March 2012

3 comments:

  1. தமிழ்த் திரு ,முல்லை அமுதன் , அறிவது,

    முக நூல் வழி ,நட்பின் ,ஊடக ,தங்கள் காற்றுவெளி ,இணையத்தில் ,

    தங்கள் ,தமிழ் ஆர்வமிக்க ,அயராத ,பணிகள் ,பற்றி , புரிதல் கொண்டுள்ளேன் !

    மேலும் ,கல்வியங்காட்டை ,சேர்ந்தவர் ,என்பதை ,அறிந்து ,மகிழ் வெய்துகிறோம்.

    ஏனெனில் ,யானும் ,கோப்பாயை (தெற்கு ) ,உங்கள் ,ஊரின் நண்பர்களை கொண்டிருந்தே ன்.

    முக்குருணி பிள்ளையார் ,கோவில் வீதியில் ,வாழ்ந்து ,மறைந்த ,திரு .மா .கனகசபை (சைவம்)

    A .A .C ,மிகுந்த தமிழ் பற்றும் ,நிறைந்த ,மரபு கவிஞர் ,(மறைந்து விட்டவர் ),எனது ,நீண்ட நாள்

    நண்பர் .50 முதல் அரை நூற்றாண்டு ,காலமாக ,ஒருவரை ஒருவர் அறிந்து , விரும்பி ,அன்புடன்

    பழகி,தமிழ் ,தமிழ் இனம் ,என ,எண்ணி ,வந்த வர்கள் .கோவைமகேசன்(ரத்னசபாபதி குருக்கள்

    மகேஸ்வரன் )அவர் ,பற்றியும் ,நீங்கள் ,அறிந்திருப்பீர்கள் ,என நம்புகிறோம் .அவர ,எமது .

    ஊரவர் -அயலவர் ,எமது நீண்ட ,கால நண்பர் !எனது penname ,"கோவையூரான்", ,V .S .குணன் ,

    வெ .செ .குணன் ,,என்ற ,வெ .செ .குணரட்ணம் ,எனது ,இனிய ,தமிழ் அன்பர் , சுடரொளி ,I .T

    சம்பந்தன் ,அவர்கள் ,என்னை ,நன்கு அறிவார்கள் .1980 முதல் பெர்லின் நகரில் வாழ்கிறோம் .

    1993 ல் , பெர்லின் ,நகரில் , பன் நாட்டு ,தமிழ் உறவு மாநாட்டின்வழி ,தமிழக ,புதுவை ,அறிஞர் கள்

    பலரின்தொடர்பு உண்டு !

    ReplyDelete
  2. அளப்பரிய உழைப்பு. சில கவிதைகள் இருமுறை பதியப்பட்டுள்ளன; இயலுமெனில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    வணக்கமும் நன்றியும்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.தமிழுக்கு நீங்கள் செய்யும் பணிக்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.காற்றுவெளி சிறப்பாயுள்ளது.விரைவில் காற்றுவெளிக்கு நானும் எழுதுவேன்.

    ReplyDelete