Saturday 1 January 2011

6 comments:

  1. ஜனவரி இதழ் மிக அழகாகவும் கனதியான படைப்புக்களும் நிறைந்திருக்கிறது . எனது முகநூலிலும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
    துவாரகன்

    ReplyDelete
  2. முழுதுமே நிறைவான பதிவாகிருக்கிறது.சுதாவின் கவிதையில் கலங்கிவிட்டேன்.

    உங்களுக்கு அன்பான 2011ன் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நிறைவான பதிப்பு ... உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  4. கவிதைகள் நன்றாக உள்ளன. வண்ண நிலவன் கவிதைப் புத்தக வெளியீடு தெரிந்து கொண்டேன். நன்றி. வாங்கிவிட முயற்சிக்கணும்.

    ReplyDelete
  5. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    இதழ்களும் அவற்றின் உள்ளடக்கங்களும் மிக அருமையாக இருக்கின்றன.

    இணையத்தினூடாகவும் மிகச் சிறந்த முறையில் பதிவேற்றி உலகத் தமிழர்களுக்குத் தந்துள்ளமை மிகவும் பாராட்டத் தகுந்தது.

    உங்கள் பணி மேலும் சிறப்புற என் வாழ்த்துக்களும் ஆதரவும்.

    ReplyDelete
  6. எனது இரண்டாவது கவிதையையும் பிரசுரித்தமைக்கு நன்றிகள் !!!
    அழகான காட்சிகளுடன்,ஆழமான படைப்புக்களுடனும் காத்திரமாக வெளிவந்துள்ளது ஜனவரி மாத இதழ் !!!!..

    ReplyDelete