காற்று வெளியில் நடக்கும் போது அங்கேயே உட்கார்ந்து விடத் தோன்றுகிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வம் தொனிக்கிறது... ஆனால் இயந்திர வாழ்க்கைக்குள் சிந்தனை சிக்கித் தவிக்கிறது. நூல் ஒவ்வொரு தடவையும் அழகு அதிகரித்துக்கொண்டே போகிறது... இன்னும் பல படைப்பாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.வாழ்த்துக்கள்.
வணக்கம்,
ReplyDeleteவார்த்தையின் ஞானம் எழுத்தாகவும் எழுத்தெல்லாம் கவிதையாகவும் அரும் படைப்பாகவுமிங்கே.... காற்றுவெளி இதழாய்; இதழிதழாய்....
http://www.facebook.com/vidhyasaagar/posts/225096960868381?notif_t=like
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
சிறுகதை “நந்தாவதி”மனதை விட்டு அகலாதிருக்கிறாள் !
ReplyDeleteகாற்று வெளியில் நடக்கும் போது அங்கேயே உட்கார்ந்து விடத் தோன்றுகிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வம் தொனிக்கிறது... ஆனால் இயந்திர வாழ்க்கைக்குள் சிந்தனை சிக்கித் தவிக்கிறது. நூல் ஒவ்வொரு தடவையும் அழகு அதிகரித்துக்கொண்டே போகிறது... இன்னும் பல படைப்பாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாற்றுவெளி பார்த்தேன். நன்றி முல்லை அமுதன்.
ReplyDeleteகாற்றுவெளியினூடேயே இருக்கின்றேன். முல்லை அமுதன்.
ReplyDeleteகாற்று வெளியிடை காத்திருக்கிறது நமக்கான காலம்
ReplyDeleteகாற்று வெளியிடை கண்ணம்மா -என்
ReplyDeleteகவிதை வெளிவர கண்ணம்மா
ஆற்றுப் படுத்தினார் கண்ணம்மா-முல்லை
அமுதற்கு நன்றியே கண்ணம்மா
சாற்றியே பாடிட கண்ணம்மா-நல்
சந்தர்பம் கூடிட கண்ணம்மா
போற்றிட மேன்மேலும் கண்ணம்மா-இதழ்
புகழ்பெற வளர்ந்திடும் கண்ணம்மா
புலவர் சா இராமாநுசம்