Sunday 1 June 2014

4 comments:

  1. வணக்கம்!

    காற்று வெளியென்னும் கன்னல் இதழினைப்
    போற்றி நடத்தும் புகழ்த்தமிழா! - சாற்றுகிறேன்
    முல்லை அமுதா! முதுதமிழ்த் தொண்டாட்டி
    எல்லா யிலாநலம் எய்து!

    நட்புடன்
    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்!

    தங்களுடன் பேச வேண்டும்
    தொலைபேசி எண்களை அளிக்கவும்
    அல்லது அழைக்கவும்

    0033 1 93 39 17 06

    ReplyDelete
  3. காரியத்தில் கண் வைத்து நேசமுள்ள தமிழை கணனியில் வாஞ்சையுடன் வளர்க்கும் உங்கள் பணி தொடரட்டும். அற்புதமான பதிவுகள் தாங்கி வந்துள்ள இந்நூலை படித்தேன், படிப்பேன். ஒரே நாளில் இல்லாவிட்டாலும் என் கைநூல் போல் கவனத்தில் எடுப்பேன். படித்ததில் பிடித்ததனால் இப் பின்னூட்டம் என் மனம் நுழைந்து கைவழி வந்தது

    ReplyDelete
  4. இதழ் அற்புதமாக உள்ளது . தரமான படைப்புகள் காற்றுவெளிக்கு அழகூட்டுகின்றன

    ReplyDelete