Saturday 1 August 2015

8 comments:

  1. இதழுக்கு இதழ் 'காற்றுவெளி'யின் தரம் உயர்ந்துகொண்டே வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் உழைப்புக்கு அன் வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா. சென்னை

    ReplyDelete
    Replies
    1. 'என்' என்பது 'அன்' என்று வந்துவிட்டது. மன்னிக்கவும்.

      Delete
  2. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அந்த ஒரு நாள்...தமிழனுக்கு மட்டும்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர்..போலும்

    ReplyDelete
  4. அழுக்கு போக்குவது எங்ஙனம் ?
    மனதிற்குள் அழுக்காறு அல்லவோ ஓடுகிறது
    அதிலிருந்து சில துளிகள் மட்டும் அவ்வப்போது ஐம்புலன்களின் வழியே வெளியில் தெறிக்கிறது. மற்றவை அப்படியே ஆண்டாண்டுகாலமாக இருந்துகொண்டு நாற்ற மடித்துக் கொண்டிருக்கிறது துணி வெளுக்க சாம்பலுண்டு மனம் வெளுக்க என்ன வழி?.

    ReplyDelete
  5. இறந்தவளின் புகைப்படம்

    நாம் எப்போதும் இறந்த கால நினைவுகளில்தானே வாழ்கிறோம்
    இல்லை எதிர்கால கனவுகள் அல்லது அச்சத்தில் வாழ்கிறோம்.
    நிகழ் காலத்தில் வாழ நமக்கு ஏது நேரம் மிச்சம்?

    ReplyDelete
  6. மனித கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
    கண்ணிலே காமம் இருந்தால் ,எண்ணத்திலே சுயநலம் இருந்தால், நீங்கள் சொல்லும் சமாச்சாரங்கள்தான் நடைபெறும்.
    ஆசாமிகள் செய்யும் அக்கிரமங்களுக்கு சாமிகளை குறை கூறுவது சரியல்ல. முறையல்ல

    ReplyDelete
  7. எக்காளமிடுகிறது இயற்கை.

    உண்மையை உணர்த்த பாடுபடுகிறது இயற்கை
    செயற்கை பொருட்களையும்,செயற்கை தனத்தையும்
    நம்முடைய வாழ்க்கை நடைமுறையாக கொண்ட மனிதர்கள்.
    இதை உணரவும் மாட்டார்கள். உணர்ந்து திருந்தவும் மாட்டார்கள்.

    ReplyDelete