Friday, 19 May 2017

1 comment:

  1. காற்று வெளி கலை இலக்கிய இதழின் வைகாசி இதழ் படித்தேன். படித்தேன் குடித்ததாய் மகிழ்ந்தேன். கவிதைகளும், கவித்துவ ஆளுமை கவிஞர் நீலாவணன் பற்றிய விவரணைக் கட்டுரை,
    மதுரை ஈழத்துப் புதன்தேவனாரின் இடைச்சங்க கால அகநானூற்றுப் பாடல்களும் தமிழின் சுவைபிழிந்த அமுதாயிருந்தது. புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் காற்றுவெளிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete