Sunday 31 October 2010

9 comments:

  1. எனது 'வெள்ளாடுகளின் பயணம்' கவிதை> மற்றும் ஈழத்தது இலக்கிய நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் ஆகியவற்றை காற்றுவெளியில் இணைத்துக் கொண்டமை கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    துவாரகன்

    ReplyDelete
  2. காற்றுவெளியைப் இசுசு வழி புரட்டுவதில் எப்பொழுதும் சுவை.
    வேந்தனார் பற்றிக் கவிநாயகர் கந்தவனம் எழுதியவை சுவை.
    மாவீரர் பற்றிய குறிப்புகள், கவிதைகள் சுவை.
    சுவிசு ஏமாவின் இரு கவிதைகளிலும் ஒரே தட்டில் நளினம்.
    கெக்கிராவைச் சகானாவின் படையல், கடைசிப் பக்கப் புகைப்படங்கள் நிறைவு.
    கடும் உழைப்பு, இல்க்கியத் தாகத்தின் உழைப்பு.
    நன்றி

    ReplyDelete
  3. நன்றி முல்லை அமுதன் அவர்களுக்கு.

    அத்தனை இலக்கியச் சுவைகளுமே அருமையாக இருக்கிறது."மீட்சியற்ற நகரத்தில்
    செண்பகம் துப்பிய எச்சில்"...மனதில் !

    ReplyDelete
  4. அருமை தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பின்புலம், புத்தக அமைப்பு என்று எல்லாம் சூப்பர்...

    ReplyDelete
  6. அனைத்தும் அற்புதம்!

    ReplyDelete
  7. காற்று வழி என் அகம் நோக்கி வந்தமை கண்டு மனமகிழ்ந்தேன். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி;. என் கண்கள் பார்க்க மூளை உள்வாங்க பயனடைகின்றேன். நன்றி

    ReplyDelete
  8. ஈழத்தாயின் கேள்வி வலிக்கிறது.
    ஆன்மாவின் அழுகை உரக்கக் கேட்கிறது.
    காற்றுவெளி பரவட்டும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete