மிக்க நன்றி முல்லை அமுதன். யாழ் பல்கலைக்கழக இளம் ஓவியர்களின் ஓவியங்களால் இதழை கனதியாக்கியுள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. தெரியப்படுத்துவேன்.
அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
நிறைவான பதிவாளர்களும் பல ரசனையான பதிவுகளும்.நன்றி முல்லை அமுதன் அவர்களுக்கு !
ReplyDeleteஎன் கவிதையை மீண்டும் பதிவிட்டதற்கு..காற்றுவெளிக்கு மிக்க நன்றி..
ReplyDeleteஉங்கள் அயராத பணிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDelete-இதயச்சந்திரன்
மிக்க நன்றி முல்லை அமுதன். யாழ் பல்கலைக்கழக இளம் ஓவியர்களின் ஓவியங்களால் இதழை கனதியாக்கியுள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. தெரியப்படுத்துவேன்.
ReplyDeleteஎன் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeleteஅன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
ReplyDelete