Monday 30 May 2011

5 comments:

  1. காற்றுவெளி பார்த்தேன். முயற்சி தொடரட்டும்.

    ReplyDelete
  2. நானும் பார்த்தேன் வியந்தேன் அற்புதமான படைப்புகளுடன் அழகான வடிவமைப்பு இலக்கிய உலகின் மற்றொரு பரிமாணமாக இதை காண்கிறேன் வாழ்த்துகள் தொடருங்கள்
    நன்றி என்றும்
    நேசமுடன் ஹாசிம்
    http://hafehaseem00.blogspot.com/

    ReplyDelete
  3. காற்று வெளிதனைக் கண்டேன்-நல்
    கனிதரும் சுவைதனை உண்டேன்
    போற்றிட முல்லை அமுத-இதழ்
    புத்தக மலரில் குமுதம்
    ஆற்றுவீர் தமிழ்ப்பணி மேலும்-நம்
    அன்னை தமிழுக்கு நாளும்
    சாற்றுவேன் நன்றி இங்கே-என
    கவிதைக்கும் தந்தீர் பங்கே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அடடா இப்படி ஒரு கலைகூடத்தை தவறவிட்டு விட்டேனே. இனி தினமும் வருவேன்! நல்ல அழகான தொகுப்பு வடிவம். மேலோட்டமாக பார்த்தேன். உள்ளே முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு சொல்கிறேன்
    நன்றிகள்

    ReplyDelete
  5. அழகிய கலைக்கூடம் இத்தனைநாளும்
    காணாதிருந்தேனே.இன்று என் வரவு
    எனக்கே மகிழ்ச்சியைத் தருகின்றது .
    இனி உங்கள் ஆக்கங்களை முடிந்தவரை
    தொடர்ந்து பார்ப்பேன் .நன்றி ஐயா
    உங்களின் தமிழ்த் தொண்டுக்கு.
    வாழ்க என்றும் வளமுடன்........

    ReplyDelete