Saturday 3 December 2011

3 comments:

  1. ஒரு படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான மனநிலையைக் காட்டுகிறது அய்யா தங்கர்பச்சானின் 'ஏழாம் அறிவு'விமர்சனம். நானும் கூட அதற்கு எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு என்று என் வலைதளத்தில் இட்டிருந்தேன், அதைக் கண்டு ஏராளமாக சிலர் சிரித்தனர், அதற்கு நான் அத்தனை வருந்தவில்லை, அது அவர்களின் பார்வை என்று அதையும் ஏற்றுக் கொண்டேன், இப்போது ஒரு பெயர்சொல்லத் தக்க ஒரு நல்ல பெரும்படைப்பாளியின் பார்வைக்குத் தெரிந்த அவர்களின் உழைப்பும் நோக்கமும் திறமையும் தான் என் கண்ணிலும் புகுந்து என்னையும் அப்படி ஒரு விமர்சனத்தை எழுத வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் புரிகிறேன். இன்னும் பல படைப்புக்களும் கவிதையும் நிறைந்து தரமாக மிளிர்ந்துள்ளது இம்மாத இதழ். மிக்க வாழ்த்துக்களும் நன்றியும் வணக்கமும்!

    வித்யாசாகர்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா.இளவேனிற் காலத்தின் கடைசிப் பந்து மனதில் அடித்தபடி இருக்கிறது.மற்றும்படி நிறைவான கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள்.ஏழாம் அறிவின் வெற்றியும் கலந்து முழுமையான சிறப்பிதழ்.நன்றி !

    ReplyDelete
  3. ஐயா அடிக்கடி வர முடியவில்லை...

    மன்னிக்கவும்...

    தாங்கள் தமிழுக்காக எடுக்கும் சிரத்தைக்கு மிக்க நன்றிகள்....

    ReplyDelete