தமிழ்த் திரு ,முல்லை அமுதன் , அறிவது, முக நூல் வழி ,நட்பின் ,ஊடக ,தங்கள் காற்றுவெளி ,இணையத்தில் ,தங்கள் ,தமிழ் ஆர்வமிக்க ,அயராத ,பணிகள் ,பற்றி , புரிதல் கொண்டுள்ளேன் !மேலும் ,கல்வியங்காட்டை ,சேர்ந்தவர் ,என்பதை ,அறிந்து ,மகிழ் வெய்துகிறோம்.ஏனெனில் ,யானும் ,கோப்பாயை (தெற்கு ) ,உங்கள் ,ஊரின் நண்பர்களை கொண்டிருந்தே ன்.முக்குருணி பிள்ளையார் ,கோவில் வீதியில் ,வாழ்ந்து ,மறைந்த ,திரு .மா .கனகசபை (சைவம்) A .A .C ,மிகுந்த தமிழ் பற்றும் ,நிறைந்த ,மரபு கவிஞர் ,(மறைந்து விட்டவர் ),எனது ,நீண்ட நாள் நண்பர் .50 முதல் அரை நூற்றாண்டு ,காலமாக ,ஒருவரை ஒருவர் அறிந்து , விரும்பி ,அன்புடன் பழகி,தமிழ் ,தமிழ் இனம் ,என ,எண்ணி ,வந்த வர்கள் .கோவைமகேசன்(ரத்னசபாபதி குருக்கள் மகேஸ்வரன் )அவர் ,பற்றியும் ,நீங்கள் ,அறிந்திருப்பீர்கள் ,என நம்புகிறோம் .அவர ,எமது .ஊரவர் -அயலவர் ,எமது நீண்ட ,கால நண்பர் !எனது penname ,"கோவையூரான்", ,V .S .குணன் ,வெ .செ .குணன் ,,என்ற ,வெ .செ .குணரட்ணம் ,எனது ,இனிய ,தமிழ் அன்பர் , சுடரொளி ,I .T சம்பந்தன் ,அவர்கள் ,என்னை ,நன்கு அறிவார்கள் .1980 முதல் பெர்லின் நகரில் வாழ்கிறோம் .1993 ல் , பெர்லின் ,நகரில் , பன் நாட்டு ,தமிழ் உறவு மாநாட்டின்வழி ,தமிழக ,புதுவை ,அறிஞர் கள் பலரின்தொடர்பு உண்டு !
அளப்பரிய உழைப்பு. சில கவிதைகள் இருமுறை பதியப்பட்டுள்ளன; இயலுமெனில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.வணக்கமும் நன்றியும்..வித்யாசாகர்
வாழ்த்துக்கள்.தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.தமிழுக்கு நீங்கள் செய்யும் பணிக்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.காற்றுவெளி சிறப்பாயுள்ளது.விரைவில் காற்றுவெளிக்கு நானும் எழுதுவேன்.
hii.. Nice Post Thanks for sharingFor latest stills videos visit ..More Entertainmentwww.ChiCha.in
தமிழ்த் திரு ,முல்லை அமுதன் , அறிவது,
ReplyDeleteமுக நூல் வழி ,நட்பின் ,ஊடக ,தங்கள் காற்றுவெளி ,இணையத்தில் ,
தங்கள் ,தமிழ் ஆர்வமிக்க ,அயராத ,பணிகள் ,பற்றி , புரிதல் கொண்டுள்ளேன் !
மேலும் ,கல்வியங்காட்டை ,சேர்ந்தவர் ,என்பதை ,அறிந்து ,மகிழ் வெய்துகிறோம்.
ஏனெனில் ,யானும் ,கோப்பாயை (தெற்கு ) ,உங்கள் ,ஊரின் நண்பர்களை கொண்டிருந்தே ன்.
முக்குருணி பிள்ளையார் ,கோவில் வீதியில் ,வாழ்ந்து ,மறைந்த ,திரு .மா .கனகசபை (சைவம்)
A .A .C ,மிகுந்த தமிழ் பற்றும் ,நிறைந்த ,மரபு கவிஞர் ,(மறைந்து விட்டவர் ),எனது ,நீண்ட நாள்
நண்பர் .50 முதல் அரை நூற்றாண்டு ,காலமாக ,ஒருவரை ஒருவர் அறிந்து , விரும்பி ,அன்புடன்
பழகி,தமிழ் ,தமிழ் இனம் ,என ,எண்ணி ,வந்த வர்கள் .கோவைமகேசன்(ரத்னசபாபதி குருக்கள்
மகேஸ்வரன் )அவர் ,பற்றியும் ,நீங்கள் ,அறிந்திருப்பீர்கள் ,என நம்புகிறோம் .அவர ,எமது .
ஊரவர் -அயலவர் ,எமது நீண்ட ,கால நண்பர் !எனது penname ,"கோவையூரான்", ,V .S .குணன் ,
வெ .செ .குணன் ,,என்ற ,வெ .செ .குணரட்ணம் ,எனது ,இனிய ,தமிழ் அன்பர் , சுடரொளி ,I .T
சம்பந்தன் ,அவர்கள் ,என்னை ,நன்கு அறிவார்கள் .1980 முதல் பெர்லின் நகரில் வாழ்கிறோம் .
1993 ல் , பெர்லின் ,நகரில் , பன் நாட்டு ,தமிழ் உறவு மாநாட்டின்வழி ,தமிழக ,புதுவை ,அறிஞர் கள்
பலரின்தொடர்பு உண்டு !
அளப்பரிய உழைப்பு. சில கவிதைகள் இருமுறை பதியப்பட்டுள்ளன; இயலுமெனில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteவணக்கமும் நன்றியும்..
வித்யாசாகர்
வாழ்த்துக்கள்.தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.தமிழுக்கு நீங்கள் செய்யும் பணிக்கு தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.காற்றுவெளி சிறப்பாயுள்ளது.விரைவில் காற்றுவெளிக்கு நானும் எழுதுவேன்.
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in