Saturday, 12 May 2012

2 comments:

  1. வணக்கம், படைப்பாளிகளின் கனத்த உணர்வு சுமந்த இதழுக்கு நன்றி. காலம் மாறிப் போச்சு' இருமுறை இடம் பெற்றுள்ளதை இயலுமெனில் சரிபடுத்திக் கொள்ளுங்கள். அன்பும் வாழ்த்தும் வணக்கமும்..

    வித்யாசாகர்

    ReplyDelete
  2. இப்போதுதான் படித்தேன் நம் தீபச்செல்வனின் நேர்காணல், துவாரகனின் பதில்கள் உலக தமிழர்களின் மனசாட்சியை உலுக்குவதாய் இருந்தது கனமாக உள்ளது. எங்கள் வாழ்வை மட்டுமே கொடுங்கள் போதும் என்று கேட்கும் வலி எத்தனைப் பெரிது.............? ஒரு பெருமூச்சில் உலகத்தையே இடித்து சாம்பலாக்கிவிடும் கோபம் யாரார் மீதோ எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை...

    வித்யாசாகர்

    ReplyDelete