Monday, 17 February 2014

2 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    மாசி மாத காற்று வெளி இலக்கிய சஞ்சிகை சிறந்த படைப்புக்களுடன் வெளிவந்துள்ளது.... அதில் என்னுடைய கவிதையும் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தொடர்ந்து சிறந்த படைப்புக்களுடன் காற்றுவெளி இலக்கிய இதழ் உலக வானில் சிறகை விரிக்கட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்!
    வழமை போலவே மாசி மாத "காற்று வெளி" இதழ் இலக்கிய நயம் பரப்பி வெளி வந்துள்ளது. தொடர்ச்சியாக கவிதை, கட்டுரை, சிறுகதை, இன்னும் பல்வேறு விடயங்களையும் கவனித்து ஆராய்ந்தெழுதும் திரு.முல்லை அமுதன் அவர்களின் தொடர்ச்சியான இந்தச் சஞ்சிகைப் பணி பல்வேறு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஊக்கமளித்து வருகின்றது. அவருடைய தளராத இந்தப்பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக் கூறுவதுடன், வாசகர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பலப்படுத்துவதற்கான கடமையையும் செய்ய வேண்டியுள்ளது.
    "காற்றுவெளி" அட்டைப் பட வடிவமைப்பு சிறப்பாக ஒவ்வொருமுறையும் அமைவதற்கும் எமது பாராட்டுக்கள். இம்மாத இதழில் அனைத்து ஆக்கங்களுமே நன்றாக அமைந்திருந்தன; அவற்றுள் முனைவர். ஜெ. முத்துச் செல்வன் அவர்களின் "அறிஞர்களின் பார்வையில் தாய் மொழியும் தமிழ் மொழியும்" என்ற கட்டுரையும், திரு சிறீஸ்கந்தராஜாவின் "காகம் கலைத்த கனவு" நூல் ஆய்வும் மிக நன்றாக அமைந்திருந்தன. அனைவருக்கும் வாழ்த்துக்கள். "காற்றுவெளி" எங்கும் பரவட்டும்.
    அன்புடன்,
    வி.அல்விற்.

    ReplyDelete