தொடர்ந்து வெளியிட்டு தகவலும் தருவதற்கு நன்றி; பாராட்டுக்கள். ஈழத்துச் சிறுகதைகள் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை (அதுவும் கட்டுரையின் தொடக்கம் என்கிறீர்களே?:-). குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களை ஒரு சிலரைத் தவிர பிறரைப் பறறி ஒன்றும் அறியாதவன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கிறது. உங்கள் கணிப்பில் இவர்கள் எழுதிய சில படைப்புகள் புத்தகமாகவோ மின்வடிவிலோ எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்? நன்றி.
ஐயா இப்பத் தான் வாசித்து முடித்தேன்.... தங்கள் கட்டுரை அருமை... கவிதைகள் மிகவும் நன்றாக இரந்தது அதிலும் திபச் செல்வன், வித்தியாசாகரின் வரிகளில் சிலதை குறித்து வைத்துள்ளேன்...
அது சரி நேத்தாவின் கவிதைக்கு எனக்கேன் நன்றி ஐயா... அந்த வரிகள் என்னில் ஆழமாகப் பதிந்தவை....
காற்றுவெளி இதழின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கிறது.சந்தோஷமாக இருக்கிறது.ஈழத்துச் சிறுகதைகள் உங்கள் பார்வைக் கண்ணோட்டம் இன்னும் சிறுகதை எழுதுபவர்களை ஊக்குவித்து வெளியிலும் தெரிய வைக்கிறது.உயிரோசையிலும் உங்கள் ஆக்கம் கண்டேன்.மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் தமிழின் சேவை !
தொடர்ந்து வெளியிட்டு தகவலும் தருவதற்கு நன்றி; பாராட்டுக்கள். ஈழத்துச் சிறுகதைகள் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை (அதுவும் கட்டுரையின் தொடக்கம் என்கிறீர்களே?:-). குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களை ஒரு சிலரைத் தவிர பிறரைப் பறறி ஒன்றும் அறியாதவன் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கிறது. உங்கள் கணிப்பில் இவர்கள் எழுதிய சில படைப்புகள் புத்தகமாகவோ மின்வடிவிலோ எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்? நன்றி.
ReplyDeleteநன்றி சார்
ReplyDeleteஐயா இப்பத் தான் வாசித்து முடித்தேன்.... தங்கள் கட்டுரை அருமை... கவிதைகள் மிகவும் நன்றாக இரந்தது அதிலும் திபச் செல்வன், வித்தியாசாகரின் வரிகளில் சிலதை குறித்து வைத்துள்ளேன்...
ReplyDeleteஅது சரி நேத்தாவின் கவிதைக்கு எனக்கேன் நன்றி ஐயா... அந்த வரிகள் என்னில் ஆழமாகப் பதிந்தவை....
நன்றி நன்றி நன்றி...
காற்றுவெளி இதழின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கிறது.சந்தோஷமாக இருக்கிறது.ஈழத்துச் சிறுகதைகள் உங்கள் பார்வைக் கண்ணோட்டம் இன்னும் சிறுகதை எழுதுபவர்களை ஊக்குவித்து வெளியிலும் தெரிய வைக்கிறது.உயிரோசையிலும் உங்கள் ஆக்கம் கண்டேன்.மிகவும் நன்றி.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் தமிழின் சேவை !
இந்த இதழ் அதிக பக்கங்களுடன் கனதியாக உள்ளது. எனது கவிதைகளும் இரண்டு உள்ளமை கண்டேன்.மிக்க நன்றி. பணி தொடரட்டும்.
ReplyDeleteஇதழ் வடிவமைப்பு பிரம்மிப்பூட்டும்படி அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete