தமிழில் ஒரு மிகச் சிறந்த தொகுப்பு அய்யா.இன்றுதான் முதல் முதலில் படிக்கிறேன். அழகாக தொகுத்து உள்ளீர்கள். எனக்கும் அழைப்பு விடுத்தற்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
சென்ற மாத வெளியீட்டை விடவும் அதிக பக்கங்களுடன் அழகாக வெளிவந்திருக்கிறது இம்மாத இதழ். வாசிக்கும் போது படைப்பாளிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களை இனம் காட்டும் நல்லதொரு களமாக அமைத்திருப்பதுடன், இத்தகைய அரிய படைப்புக்களை எல்லாத் திசைகளிலிருந்தும் படிக்க வாய்ப்பு கொடுத்திருக்கும் உங்கள் இலக்கிய ஆர்வத்தைக்கண்டு வியந்து போகிறேன். இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
தமிழில் ஒரு மிகச் சிறந்த தொகுப்பு அய்யா.இன்றுதான் முதல் முதலில் படிக்கிறேன். அழகாக தொகுத்து உள்ளீர்கள். எனக்கும் அழைப்பு விடுத்தற்கு நன்றி.
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார்.. புக் மார்க் பண்ணீட்டேன். நைட் வந்து படிக்கறேன்
ReplyDeleteசென்ற மாத வெளியீட்டை விடவும் அதிக பக்கங்களுடன் அழகாக வெளிவந்திருக்கிறது இம்மாத இதழ். வாசிக்கும் போது படைப்பாளிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்களை இனம் காட்டும் நல்லதொரு களமாக அமைத்திருப்பதுடன், இத்தகைய அரிய படைப்புக்களை எல்லாத் திசைகளிலிருந்தும் படிக்க வாய்ப்பு கொடுத்திருக்கும் உங்கள் இலக்கிய ஆர்வத்தைக்கண்டு வியந்து போகிறேன். இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக் அருமையான தொகுப்பு. படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும்படி வடிவமைப்பு. பாராட்டுக்கள்.
ReplyDeleteகடைசியில் காற்றுவெளியுடன் கணினித்திரையில் கலந்துரையாடும் கருணை கிடைக்கப்பெற்றேன்.முல்லைஅமுதன் அவர்களே உடலும் உள்ளமும் நலம் தானா?பேனாமனோகரன்,மதுரை,தமிழ்நாடு.
ReplyDeleteதொடரட்டும் நம் தோழமை காற்று வெளியெங்கும்.பேனாமனோகரன்,மதுரை,தமிழ்நாடு.
ReplyDeleteஉங்கள் காற்று வெளிகள் தூய்மையான ஒரு பிரதேசத்து மொழிகள். என்றும் வாழ்த்துகிறேன்.
ReplyDelete