உங்கள் காற்றுவெளி பெரிய வெற்றிடத்தை நிறைத்து இலக்கியப்பரப்பாய் உன்னத பணியை ,உலகத்தமிழருக்காய் கடின உழைப்பில் தொடர்வதனை வாழ்த்துவது பாராட்டுவது சம்பிரதாயத்துக்கப்பால்,ஒரு இலக்கியக் கடமை......வாழ்க உங்கள் பணி!அன்பன்நடராசா கண்ணப்பு
பிறந்தமண்ணின் மீது கவிதைகளோடு விரியும் எங்களின் கனவுச் சிறகுகளுக்கு உலகைச் சுற்றிவரும் இறகுகளைக் கோர்க்கும் உங்களின் பெரும்பணிக்கு மனம் மகிழும் நன்றியும் மரியாதைமிகுந்த வணக்கமும்.. வித்யாசாகர்
உங்கள் காற்றுவெளி பெரிய வெற்றிடத்தை நிறைத்து இலக்கியப்பரப்பாய் உன்னத பணியை ,உலகத்தமிழருக்காய் கடின உழைப்பில் தொடர்வதனை வாழ்த்துவது பாராட்டுவது சம்பிரதாயத்துக்கப்பால்,
ReplyDeleteஒரு இலக்கியக் கடமை......வாழ்க உங்கள் பணி!
அன்பன்
நடராசா கண்ணப்பு
பிறந்தமண்ணின் மீது கவிதைகளோடு விரியும் எங்களின் கனவுச் சிறகுகளுக்கு உலகைச் சுற்றிவரும் இறகுகளைக் கோர்க்கும் உங்களின் பெரும்பணிக்கு மனம் மகிழும் நன்றியும் மரியாதைமிகுந்த வணக்கமும்..
ReplyDeleteவித்யாசாகர்