சில காகிதங்கள் பணமாகின்றன; செலவாகிவிடுகிறது. சில காகிதங்கள் புத்தகமாகின்றன; அவை பணமும் ஈட்டுகிறது. சில காகிதங்கள் கவிதைகளாகின்றன; நெஞ்சைத் துளைக்கிறது...எனது எழுத்துக்களையும் புத்தகமாக்கும் காற்றுவெளிக்கு(ம்) நன்றி..வித்யாசாகர்
அற்புதமான படைப்புகளை வெளியிடும் அருமையான இலக்கிய இதழ்! வாழ்த்துக்கள் நண்பர்களே.அன்புடன்பவள சங்கரி
இதில் வந்துள்ள அடைப்புக்குறியினுள் ஓர் உள்ளம் அடுத்த இதழிலும் வெளிவந்துள்ளதே! கவனக்குறைவா? ஓலைச்சுவடி அறிமுகக் கட்டுரை சிறப்பாக உள்ளது.திரு முத்துச்செல்வனுக்குப் பாராட்டுகள். மரபுப் பாடல்களுக்கும் இடம் தர வேண்டும்.இதழ் வெளியீ்ட்டிற்குப் பாராட்டுகள். எனினும் அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் நீக்கி எழுதுவதையே குறிக்கோ்ளாகக் கொண்டால காற்றுவெளியில் தமிழ்த்தென்றல் வீசி இன்பம் பயக்குமன்றோ?அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
சில காகிதங்கள் பணமாகின்றன; செலவாகிவிடுகிறது. சில காகிதங்கள் புத்தகமாகின்றன; அவை பணமும் ஈட்டுகிறது. சில காகிதங்கள் கவிதைகளாகின்றன; நெஞ்சைத் துளைக்கிறது...
ReplyDeleteஎனது எழுத்துக்களையும் புத்தகமாக்கும் காற்றுவெளிக்கு(ம்) நன்றி..
வித்யாசாகர்
அற்புதமான படைப்புகளை வெளியிடும் அருமையான இலக்கிய இதழ்! வாழ்த்துக்கள் நண்பர்களே.
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி

ReplyDelete